தமிழ்நாடு

தவறுதலாக சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் : விருதுநகர் மாவட்டத்தில் 6 வார்டுகளில் வாக்குப் பதிவு ரத்து

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிபத்திரி ஊராட்சியில் ஆறு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று நடைபெற இருந்த வாக்குப் பதி​வு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிபத்திரி ஊராட்சியில் ஆறு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று நடைபெற இருந்த வாக்குப் பதி​வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. 3 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 6 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று நடை பெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 13 வேட்பாளர்களுக்கு தவறுதலாக சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவித்து, இந்த 6 வார்டுகளுக்கான தேர்தலை மட்டும் மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்