ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களுக்கு கோவில்பட்டியை சேர்ந்த உணவக உரிமையாளர் உணவு வழங்கி வருகிறார். பசுவந்தனையை சேரந்த கணேஷ்குமார், அவரது உணவக ஊழியர்களுடன் இணைந்து 25க்கும் மேற்பட்டோருக்கு தினமும் உணவு வழங்குகிறார். கணேஷ்குமாரின் உதவியை கண்ட உணவக வாடிக்கையாளர்கள் சிலர் உணவு தயாரிக்க உதவி செய்கின்றனர்.