தமிழ்நாடு

எவரெஸ்ட் சிகரத்தை எட்டி... -இந்தியாவை திரும்பி பார்க்க வைத்து - தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சிறுமி

தந்தி டிவி

கோவை சரவணம்பட்டியை சேர்ந்த யாழினி என்ற 8 வயது சிறுமி, இயற்கையால் ஈர்க்கப்பட்டதுடன், சாகசங்களை விரும்புபவராக இருந்துள்ளார். இதையறிந்த பெற்றோர்கள், சிறுமியை நீச்சல் வகுப்புகள், நடைபயிற்சி உள்ளிட்டவற்றிற்கு முறையாக பயிற்சி கொடுத்துள்ளனர். இதன் விளைவாக, எவரெஸ்ட் சிகரம் ஏறும் குழுவில் இணைந்துள்ளார் சிறுமி யாழினி. ஃப்ரெட்ரிக் என்பவர் வழிநடத்திய குழுவுடன் பயணித்த சிறுமி, கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரத்து 364 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ் பேஸ் கேம்ப் வரை பயணம் செய்து படைத்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி