தமிழ்நாடு

Kovai POCSO Court | 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை - கோவை போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் , 42 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..கடந்த 2022ல் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் நடைபெற்ற நிலையில் குப்புசாமி குற்றவாளி என நிரூபனமாகியுள்ளது....

Chengalpattu | ஆயுத பூஜைக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள் - ரூட்டை மாற்றி விடும் காவல்துறை

Supreme Court | Central Govt | "2 வாரங்களில்.." ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய அரசு

BREAKING || உள்ளே இறங்கிய பெரும் படை.. வழியிலேயே கொத்து கொத்தாக கைது... CJPயால் அதிரும் டெல்லி

#BREAKING || Veeramani Case | ஜெம் வீரமணி வழக்கு - இடியை இறக்கிய கோர்ட்

CJP | Abhijeet Dipke | அபிஜித் கைது.. சுற்றி வளைக்கப்பட்ட CJPயினர்.. உச்சகட்ட பதற்றத்தில் டெல்லி