கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு கடற்கரையில், உயிருடன் கரை ஒதுங்கிய அரிய வகை திமிங்கலம் பரிதாபமாக இறந்தது. திமிங்கலம் கரை ஒதுங்கிய நிலையில் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வனத்துறையினர் ஆய்வு செய்த போது, திமிங்கலம் இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து உடல் கூறு ஆய்வு செய்த பின், திமிங்கலத்தை வனத்துறையினர் புதைத்தனர்.