தமிழ்நாடு

Earthquake | Krishnagiri | கிருஷ்ணகிரியில் நில அதிர்வு - உயிர் பயத்தில் மக்கள்

Earthquake | Krishnagiri | கிருஷ்ணகிரியில் நில அதிர்வு - பகீர் செய்தி

thanthitv

Earthquake | Krishnagiri | கிருஷ்ணகிரியில் நில அதிர்வு - உயிர் பயத்தில் மக்கள்

#krishnagiri #Earthquake #thanthitv

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே நில அதிர்வால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த லேசான நில அதிர்வு, ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த அதிர்வால் எந்த பாதிப்பும் இல்லை என்றும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

Breaking | TN Govt | Dams | அணைகள் பாதுகாப்பு | அனுமதி அளித்த தமிழக அரசு

Breaking | CM Vijay | TVK | Sivakarthikeyan | CM விஜய்யுடன் நடிகர் சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு

Breaking | Harassment Case | கபடி பயிற்சியாளர் மீதான பாலியல் புகார் | கோர்ட் பரபரப்பு உத்தரவு

Breaking | Minister Nirmal Kumar | நாகர்கோவில் கைதி மரணம் | அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி

TN Police | TN Govt | Law And Order | சட்ட ஒழுங்கு நடவடிக்கை - ஒரு வாரத்தில் 822 பேர் கைது