Breaking | TN Govt | Dams | அணைகள் பாதுகாப்பு | அனுமதி அளித்த தமிழக அரசு

அணைகள் பாதுகாப்பு | அனுமதி அளித்த தமிழக அரசு

அணை பாதுகாப்பு மதிப்பீடு - நிபுணர் குழு அமைக்க அனுமதி 86 அணைகளுக்கு விரிவான அணை பாதுகாப்பு மதிப்பீடு - நிபுணர் குழு அமைக்க அனுமதி "மொத்தம் 86 அணைகளுக்கு விரிவான பாதுகாப்பு மதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது" "மதிப்பீட்டு பணிக்கான மொத்த செலவாக ரூ.1.20 கோடி கணக்கீடு" "குறிப்பிடப்படும் கால இடைவெளியில் தொடர்ந்து பாதுகாப்பு மதிப்பீடு"

X

Thanthi TV
www.thanthitv.com