Breaking | Harassment Case | கபடி பயிற்சியாளர் மீதான பாலியல் புகார் | கோர்ட் பரபரப்பு உத்தரவு

கபடி பயிற்சியாளர் மீதான பாலியல் புகார் | கோர்ட் பரபரப்பு உத்தரவு

பாலியல் வழக்கு - கபடி பயிற்சியாளருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் கண்ணகி நகரில் பிரபல கபடி பயிற்சியாளர் ராஜி மீது வீராங்கனை பாலியல் புகார் தலைமறைவாக இருந்த கபடி பயிற்சியாளர் ராஜி கொடைக்கானலில் கைது கபடி பயிற்சியாளர் ராஜி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com