Farmers Protest | ரோட்டில் இறங்கிய விவசாயிகள்.. ஈரோட்டில் போராட்டம்
thanthitv
விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தல் ஈரோடு மாவட்டம் பவானி அருகே அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.