Breaking | CM Vijay | Hitachi | CM விஜய் முன்னிலையில் கையெழுத்து | 1000 கோடியை இறக்கும் ஹிட்டாச்சி

தமிழகத்தில் ஹிட்டாச்சி நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து போரூரில் ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி நிறுவனம் விரிவாக்கம் செங்கல்பட்டில் ஹிட்டாச்சி எனர்ஜி உற்பத்தி மையத்தை விரிவுபடுத்தவும் திட்டம் 1000 பேருக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்பு கிடைக்கும்

X

Thanthi TV
www.thanthitv.com