Breaking | Srilanka Prison Riot | சிறைக்குள் வெடித்த மோதல் | உலகையே உலுக்கும் பலி எண்ணிக்கை
இலங்கை சிறை மோதல் - உயிரிழப்பு 27 ஆக அதிகரிப்பு இலங்கை சிறை மோதல் சம்பவத்தில் உயிரிழப்பு 27 ஆக அதிகரிப்பு நீர்கொழும்பு சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் சிறையில் நடந்த மோதலில் 7 சிறை அதிகாரிகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதி சிறைக்குள் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே வெடித்த மோதல் சிறைக்குள் 2 நாட்கள் நடந்த வன்முறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது
