தமிழ்நாடு

"கோவில் அருகே தேவாலயம்" நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு | Highcourt Madurai Branch

தந்தி டிவி

கோவில் அருகே தேவாலயம் கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவு வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, தனியார் இடத்தில் தேவாலயம் கட்டுவதால் மனுதாரருக்கு என்ன பிரச்சனை என்றும், அனைவருக்கும் அனைத்து உரிமையும் உண்டு என கூறினார். இது போன்று கோவில் அருகே தேவாலயம் கட்டுவதால் மத நல்லிணக்கம் தான் ஏற்படும் என தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

RIP Bhagyaraj ``அன்று பாஜ்யராஜ் சொன்ன வார்த்தைதான் இன்று என் குடும்பம்..’’ கலங்கிய நடிகர் பெஞ்சமின்

Bhagyaraj Death | அதிகாலை வாக்கிங் செல்லும் போது நடந்தது என்ன? - பாக்யராஜின் கடைசி நொடிகள்

Bhagyaraj Death | ``அன்று வந்து நின்ற ஒரேயொரு மனிதன் பாக்யராஜ்’’ - கலங்கும் இயக்குநர் விக்ரமன்

K Bhagyaraj Death | "நான் சொன்ன வேகத்தில் அவருக்கும்.." - நடிகர் தியாகு சொன்ன அதிர்ச்சி விஷயம்

Bakyaraj Passed Away | பாஜ்யராஜ் அதிர்ச்சி மரணம் - மறக்காமல் அதை சொல்லி கதறியழுத நடிகை ராதா