தமிழ்நாடு

கழிவுநீர் பள்ளத்தை மூடிய குழந்தைகள் - நேரில் அழைத்து சைலேந்திர பாபு பாராட்டு

சாலையோரத்தில் திறந்த நிலையில், இருந்த கழிவுநீர் பள்ளத்தை மூடிய குழந்தைளை நேரில் அழைத்து, ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு பாராட்டி உள்ளார்.

தந்தி டிவி

இது தொடர்பாக டுவிட்டரில் அவர், ஆபத்தான கழிவுநீர் பள்ளத்தை மூடிய குழந்தைகள் தேவயானி, மற்றும் அவரது சகோதரர் விக்னேஷுக்கு தீயணைப்பு துறை சார்பாக பாராட்டுகள் என்றும், அவர்களாகவே இதைச் செய்திருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி