தமிழ்நாடு

தனியார் சூப்பர் மார்க்கெட் கிடங்கில் தீ விபத்து - மளிகைப் பொருட்கள் எரிந்து சேதம்

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டின், முதல் தளத்தில் உள்ள குடோனில் இரவு திடீரென தீப்பற்றியது.

தந்தி டிவி

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டின், முதல் தளத்தில் உள்ள குடோனில் இரவு திடீரென தீப்பற்றியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூன்றரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். குடோனில் இருந்த மளிகைப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தது. அருகில் இருந்த ஒரு குடிசை வீடும் தீக்கிரையானது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி