தமிழ்நாடு

Chennai | டாஸ்மாக் திறக்காததால் சட்டென சாலையில் இறங்கிய மதுப்பிரியர்கள் - ஓட விட்ட போலீஸ்

Chennai | டாஸ்மாக் திறக்காததால் சட்டென சாலையில் இறங்கிய மதுப்பிரியர்கள் - ஓட விட்ட போலீஸ்

thanthitv

#Chennai #TNPolice #Tiruvottiyur #ThanthiTV Chennai | டாஸ்மாக் திறக்காததால் சட்டென சாலையில் இறங்கிய மதுப்பிரியர்கள் - கம்பெடுத்து ஓட விட்ட போலீஸ் சென்னை திருவொற்றியூரில் டாஸ்மாக் கடை திறக்காததால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர்கள், எல்லையம்மன் கோவில் கடற்கரை சாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெற்று 10 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு எதிராக, டாஸ்மாக் பணியாளர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், திருவொற்றியூரில் மறியல் முயற்சியில் ஈடுபட்ட மதுப்பிரியர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால், தடியைக் காட்டி விரட்டியடித்தனர்.

Chennai Rain Alert | ஆட்டத்தை தொடங்கிய `முரசு’ - சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களுக்கு அலர்ட்

Diwali Purchase | ``கூட்டம் சும்மா அள்ளுது..’’ - களைகட்டும் தீபாவளி பர்ச்சேஸ்.. அலைமோதும் கூட்டம்

Theni Prisoner Video | ``நாங்க எல்லாரும் தப்பிச்சதுக்கு காரணம் இதுதான்..’’ - வீடியோ வெளியிட்ட கைதி

Murasu Cyclone | ``உருவானது `முரசு’ புயல்’’ - 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.. வானிலை மையம் அலர்ட்

Shabana "அரசியல் பிரமுகர் மீதான முறைகேடு புகாரில் எனக்கு தொடர்பில்லை" - கொந்தளித்த ஷபானா