Theni Prisoner Video | ``நாங்க எல்லாரும் தப்பிச்சதுக்கு காரணம் இதுதான்..’’ - வீடியோ வெளியிட்ட கைதி
Theni Prisoner Video | ``நாங்க எல்லாரும் தப்பிச்சதுக்கு காரணம் இதுதான்..’’ - வீடியோ வெளியிட்ட கைதி
#Theni #TheniPrisoner #PrisonersEscape #CMVijay #ThanthiTV Theni Prisoner Video | ``நாங்க எல்லாரும் தப்பிச்சதுக்கு காரணம் இதுதான்..’’ - முதல்வருக்கு கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்ட கைதி தேனி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளும் மீண்டும் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தப்பியோடியது ஏன் என கைதி மீனாட்சி சுந்தரம் பேசிய வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அதனை பார்க்கலாம்...
