#Diwali #Purchase #Diwali2026 #Erode #ThanthiTV Diwali Purchase | ``கூட்டம் சும்மா அள்ளுது..’’ - களைகட்டும் தீபாவளி பர்ச்சேஸ்.. கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம் தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் தீபாவளி விற்பனை குறித்த தகவல்களுடன் செய்தியாளர் சதாசிவம் இணைந்துள்ளார்... அவரிடம் கேட்கலாம்...