Murasu Cyclone | ``உருவானது `முரசு’ புயல்’’ - 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.. வானிலை மையம் அலர்ட்

Murasu Cyclone | ``உருவானது `முரசு’ புயல்’’ - 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.. வானிலை மையம் அலர்ட்

#TNRains #MurasuCyclone #Cyclone #WeatherUpdate #RainAlert #CycloneAlert #ThanthiTV Murasu Cyclone | ``உருவானது `முரசு’ புயல்’’ - 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.. தேதி குறிப்பிட்டு அலர்ட் கொடுத்த வானிலை மையம் முரசு புயல் - 5 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை முரசு புயல் - 5 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளியில் 3ம் எண் கூண்டு ஏற்றம் கடலூர், புதுச்சேரியிலும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் காரைக்கால், நாகை, பாம்பனில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றம் நவ.3 காலை ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே கரையை கடக்கம் திடீர் காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை

X