தமிழ்நாடு

ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற தருண்-க்கு மத்திய அரசு பணி வழங்க வேண்டும் - தருணின் தாயார் வேண்டுகோள்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற தருண் அய்யாச்சாமிக்கு மத்திய அரசில் பணி வழங்க வேண்டும் என அவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

* ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீர‌ர் தருண் அய்யாச்சாமிக்கு, மத்திய அரசில் பணி வழங்க வேண்டும் என அவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

* திருப்பூர் மாவட்டம், ரவுத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த தருணிற்கு, தமிழக அரசு 30 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவித்திருந்த‌து. இதற்கான ஆணையை தருணின் தாயார் பூங்கொடியிடம் மாவட்ட விளையாட்டு அலுவலர் வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்