தமிழ்நாடு

Adheenam | சூரியனார் கோயில் மடத்தில் புதிய மடாதிபதி பொறுப்பேற்பு

சூரியனார் கோயில் மடத்தில் புதிய மடாதிபதி பொறுப்பேற்பு

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட சூரியனார் கோயில் ஆதினத்தின் 30வது மடாதிபதியாக சண்முக தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பொறுப்பேற்றுக்கொண்டார். திருமணச் சர்ச்சை காரணமாக முன்னாள் மடாதிபதி விலகியதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி சூரியனார் கோயில் ஆதீனம் திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், புதிய மடாதிபதிக்குரிய பட்டத்தையும் பொறுப்புகளையும் வழங்கினார்.

Breaking | TN govt | டிஜிபி நியமன விவகாரம் | சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பரபரப்பு விவாதம்

Breaking | TN Govt | "மேலும் 1 லட்சம்.." - தமிழக அரசு அதிரடி

BREAKING || தமிழகத்தில் கால் வைத்த தேர்தல் அதிகாரிகள்...எலெக்‌ஷன் எப்போ? பரபரக்கும் மீட்டிங்

Breaking | Rafale | Fighter Jet | 114 ரஃபேல்.. வரலாற்றில் இல்லாத டீல்.. இந்தியாவின் மெகா Action

TN Weather Report | வங்கக்கடலில் உண்டான திடீர் மாற்றம்.. தமிழகத்துக்கு முக்கிய செய்தி