தமிழ்நாடு

Vellore City | வேலூரில் புதிய உதயம்.. சுற்றிப் பார்க்க குவிந்த மக்கள்

தந்தி டிவி

வேலூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை சுற்றிப் பார்க்க திரண்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டா​லின் திறந்து வைத்தார். திறப்பு விழாவை தொடர்ந்து மருத்துவமனையை சுற்றிப் பார்க்க மக்கள் முண்டியடித்தனர். பொது மக்களை தடுத்து நிறுத்தி காவல் துறையினர் தடுப்புகளை அமைத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Breaking | TN govt | டிஜிபி நியமன விவகாரம் | சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பரபரப்பு விவாதம்

Breaking | TN Govt | "மேலும் 1 லட்சம்.." - தமிழக அரசு அதிரடி

BREAKING || தமிழகத்தில் கால் வைத்த தேர்தல் அதிகாரிகள்...எலெக்‌ஷன் எப்போ? பரபரக்கும் மீட்டிங்

Breaking | Rafale | Fighter Jet | 114 ரஃபேல்.. வரலாற்றில் இல்லாத டீல்.. இந்தியாவின் மெகா Action

TN Weather Report | வங்கக்கடலில் உண்டான திடீர் மாற்றம்.. தமிழகத்துக்கு முக்கிய செய்தி