விளையாட்டு

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி : 5 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில், 5 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது.

தந்தி டிவி

இதனை அடுத்து களமிறங்கிய திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய மதுரை அணி 18.2 ஓவரிலேயே 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்யாசத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி