காலிறுதி சுற்றுக்கு ஸ்வெரேவ் தகுதி
இதே போன்று காலிறுதி சுற்றுக்கு ஜெர்மனியின் இளம் நட்சத்திர வீரர் ஸ்வெரேவ் முன்னேறியுள்ளார். பாசேலில் நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் பாப்ரினை எதிர்கொண்ட அவர் 6க்கு4,6க்கு4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.