விளையாட்டு

டெல்லிக்கு வாழ்வா? சாவா? - இன்று தீர்மானிக்க போகும் போட்டி

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 64வது லீக் போட்டியில், டெல்லி மற்றும் லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. டெல்லி அணி 12 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், தனது கடைசி லீக் போட்டியில் களமிறங்குவதால் கட்டாய வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்குகிறது. ஒருவேளை டெல்லி தோற்கும்பட்சத்தில், நடப்பு தொடரிலிருந்து உறுதியாக வெளியேறிவிடும். அதேசமயம் 12 புள்ளிகளை பெற்றுள்ள லக்னோவுக்கு கூடுதலாக ஒரு போட்டி இருக்கும் நிலையில், இன்று வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கும்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்