விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மகளிர் இரட்டையர் பிரிவில் சூ-வே-மெர்ட்டன்ஸ் ஜோடி சாம்பியன்

தந்தி டிவி

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் தைவானின் சூ-வே, பெல்ஜியத்தின் எலைஸ் மெர்ட்டன்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் லாத்வியாவின் ஆஸ்டபென்கா, உக்ரைனின் கிச்செநோக் ஜோடியை சூ-வே, மெர்ட்டன்ஸ் ஜோடி எதிர்கொண்டது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சூ-வே, மெர்ட்டன்ஸ் ஜோடி, 6-க்கு 1, 7-க்கு 5 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்