அரசியல்

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய உள்ளார்.

தந்தி டிவி

தலைமைச்செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி