அரசியல்

TVK Vijay | Salem | "அழைத்து வர வேண்டாம்.." | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன TVK ஆனந்த்

"அழைத்து வர வேண்டாம்.." | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன TVK ஆனந்த்

தந்தி டிவி

சேலத்தில் நடைபெற உள்ள, தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை பொதுச்செயலாளர் ஆனந்த் ஆய்வு செய்தார். கூட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும், அடையாள அட்டை இல்லாதவர்களை அழைத்து வர வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். கூட்டம் நடைபெறும் இடத்தை தவிர வேறு எங்கும் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

Breaking | TN govt | டிஜிபி நியமன விவகாரம் | சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பரபரப்பு விவாதம்

Breaking | TN Govt | "மேலும் 1 லட்சம்.." - தமிழக அரசு அதிரடி

BREAKING || தமிழகத்தில் கால் வைத்த தேர்தல் அதிகாரிகள்...எலெக்‌ஷன் எப்போ? பரபரக்கும் மீட்டிங்

Breaking | Rafale | Fighter Jet | 114 ரஃபேல்.. வரலாற்றில் இல்லாத டீல்.. இந்தியாவின் மெகா Action

TN Weather Report | வங்கக்கடலில் உண்டான திடீர் மாற்றம்.. தமிழகத்துக்கு முக்கிய செய்தி