அரசியல்

Thoothukudi || "தவெக எம்.எல்.ஏ-க்கள் பொங்கி எழுவார்கள்.. இந்த ஆட்சி விரைவில் கவிழும்"

"தவெக எம்.எல்.ஏ-க்கள் பொங்கி எழுவார்கள்.. இந்த ஆட்சி விரைவில் கவிழும்"

thanthitv

Thoothukudi || "தவெக எம்.எல்.ஏ-க்கள் பொங்கி எழுவார்கள்.. இந்த ஆட்சி விரைவில் கவிழும்"

#MLA #tvk #politics #thanthitv

Thoothukudi || "தவெக எம்.எல்.ஏ-க்கள் பொங்கி எழுவார்கள்.. இந்த ஆட்சி விரைவில் கவிழும்" காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அரசு விரைவில் கவிழும் என்றும், த.வெ.க. எம்.எல்.ஏ-க்கள் மீது அக்கட்சியின் தலைவருக்கே நம்பிக்கை இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்..

Breaking | TN Govt | Dams | அணைகள் பாதுகாப்பு | அனுமதி அளித்த தமிழக அரசு

Breaking | CM Vijay | TVK | Sivakarthikeyan | CM விஜய்யுடன் நடிகர் சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு

Breaking | Harassment Case | கபடி பயிற்சியாளர் மீதான பாலியல் புகார் | கோர்ட் பரபரப்பு உத்தரவு

Breaking | Minister Nirmal Kumar | நாகர்கோவில் கைதி மரணம் | அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி

TN Police | TN Govt | Law And Order | சட்ட ஒழுங்கு நடவடிக்கை - ஒரு வாரத்தில் 822 பேர் கைது