தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த தெலுங்கு தேசம் கட்சியும், காங்கிரஸும் தற்போது கைகோர்த்து தேர்தலில் களம் காண்கின்றன. என்டி ராமராவ், பேத்தியும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மருமகளுமான நந்தமூரி சுகாசினி தெலுங்குதேச கட்சியின் சார்பில் தெலுங்கானா மாநிலம் குகட்பள்ளி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தந்திடிவி செய்தியாளர் ராஜாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இப்போது பார்ப்போம்.