தமிழகத்திற்கு கூடுதலாக 150 இடங்கள்.. ஹேப்பி நியூஸ் சொன்ன அமைச்சர் அருண்ராஜ்
#mbbs #medicalstudent #ministerarunraj #neet #thanthitv
தமிழகத்திற்கு 150 கூடுதல் MBBS இடங்கள் - அமைச்சர் அருண்ராஜ் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 150 எம்பிபிஎஸ் (MBBS) இடங்கள் பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.