Mic Check | Dindigul Srinivasan | "அவங்கள தூங்கவிட்டிருக்க மாட்டோம்..." திண்டுக்கல் சீனிவாசன்
"அவங்கள தூங்கவிட்டிருக்க மாட்டோம்..." திண்டுக்கல் சீனிவாசன்
thanthitv
திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்ட கெளரவ விரிவுரையாளர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்நாட்டில் டெல்லி ஆட்சி இருந்தால் என்ன... இருந்துவிட்டு போகட்டும் என்று பேசியுள்ளார்...