அரசியல்

"தேர்தலில் ஜெயித்து கமல்ஹசன் நல்ல சக்தி என நிரூபிக்கட்டும்" -ராஜேந்திரபாலாஜி

ராஜேந்திரபாலாஜி தொடர்ந்து 5 முறை தேர்தலில் நின்று வெற்றி நல்ல சக்தி என நிரூபித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திரபாலாஜி,

தொடர்ந்து 5 முறை தேர்தலில் நின்று வெற்றி நல்ல சக்தி என நிரூபித்து விட்டதாக தெரிவித்துள்ளார். கமலஹாசன் ஏதாவது ஒரு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அவர் நல்ல சக்தியா தீய சக்தியா என நிரூபிக்கட்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்