அரசியல்

Cumbam | Jeganath Mishra | தாழ்வாகச் செல்லும் மின் வயர்கள் - கம்பம் எம்.எல்.ஏ. அதிரடி ஆய்வு

Cumbam | Jeganath Mishra | தாழ்வாகச் செல்லும் மின் வயர்கள் - கம்பம் எம்.எல்.ஏ. அதிரடி ஆய்வு

thanthitv

#Cumbam #Theni #TVK #MLA #TNRains #ThanthiTV #JeganathMishra Cumbam | Jeganath Mishra | தாழ்வாகச் செல்லும் மின் வயர்கள் - கம்பம் எம்.எல்.ஏ. அதிரடி ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் மெட்டு காலனியில், விபத்து அபாயம் உள்ள தாழ்வாகச் செல்லும், உயர் மின்னழுத்த மின் வயர்களை கம்பம் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், மின் வயர்களை மாற்றி அமைக்கக் கோரி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ராவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, மின்வாரிய செயற்பொறியாளர், உதவி மின் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மின் வயர்களை மாற்றி அமைக்க வேண்டிய இடங்கள் கணக்கிடப்பட்டன. தொடர்ந்து, தாழ்வாகச் செல்லும் மின் வயர்களை மாற்றி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெகநாத் மிஸ்ரா உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது நகராட்சி மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Breaking | Tiger Shroff | டைகர் ஷெராப்-ஐ சுடும் முன் வெளியான பரபரப்பு தகவல்

TN Rains | Education Department | பருவமழை எதிரொலி - தமிழகம் முழுவதும்... கல்வித்துறை அதிரடி உத்தரவு

Breaking | Actor Ravi Mohan | நடிகர் ரவிமோகன் வழக்கு | ஹைகோர்ட் அதிரடி

BREAKING || "மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது" - CM விஜய் அதிரடி உத்தரவு

CM Vijay | Premalatha | முதல்வர் விஜய்யுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு