CM Vijay | Premalatha | முதல்வர் விஜய்யுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு
முதல்வர் விஜய்யுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு
#CMVijay #Premalatha #TNSecretariat #LKSudhish #TNPolitics #ThanthiTV CM Vijay | Premalatha | முதல்வர் விஜய்யுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யுடன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ் சந்திப்பு... எல்.கே.சுதீஷ் மகள் திருமண விழாவில் கலந்துகொள்ளுமாறு முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..
