Breaking | Tiger Shroff | டைகர் ஷெராப்-ஐ சுடும் முன் வெளியான பரபரப்பு தகவல்
டைகர் ஷெராப்-ஐ சுடும் முன் வெளியான பரபரப்பு தகவல்
Breaking | Tiger Shroff | டைகர் ஷெராப்-ஐ சுடும் முன் வெளியான பரபரப்பு தகவல் #tigershroff #gunshot #mumbai #police #thanthitv டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு - பரபரப்பு தகவல் டைகர் ஷெராப்-ஐ சுடும் முன் பயிற்சி பெற்றது கண்டுபிடிப்பு நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு - பரபரப்பு தகவல் வெளியானது டைகர் ஷெராப்-ஐ சுடும் முன் மும்பை அருகே துப்பாக்கியால் சுட்டுப் பயிற்சி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மும்பை அருகே சுட்டு பயிற்சி பெற்றது கண்டுபிடிப்பு அத்தேரி பகுதியில் உள்ள ஹோட்டலில் வைத்து துப்பாக்கியால் சுட்டு பயிற்சி துப்பாக்கி குண்டு ஹோட்டல் அறை படுக்கையின் மீது பாய்ந்துள்ளது துப்பாக்கி சுடும் சத்தம் பிறருக்கு கேட்காததால் தப்பியுள்ளனர் கைதானவர்களின் பின்னணி, ஆயுத கடத்தல் குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை
