#cmvijay | #monsoon | #tnrain BREAKING || "மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது" - CM விஜய் அதிரடி உத்தரவு சென்னை எழிலகம் வளாகத்திலுள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் விஜய் சுமார் அரைமணி நேரம் ஆய்வு மேற்கொண்டார். தற்போது முதலமைச்சரின் ஆய்வு நிறைவு பெற்றுள்ளது.