நெல்லித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள மாதா தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தார்.
மேலும் ஜென்மராக்கினி மாதா தேவாலயம், தூய இருதய ஆண்டவர் திருத்தலம் மற்றும் உழவர்கரை பகுதியில் உள்ள டிரினிட்டி பேராலயங்களில் நடைபெற்ற திருப்பலியிலும் நாராயணசாமி கலந்துகொண்டார்.