இந்தியா

ஓபோவின் புதிய அசத்தலான மொபைல்கள் அறிமுகம்

தந்தி டிவி

அதன்படி, F29 Pro மற்றும் F29 ஆகிய மாடல்களை ஓபோ நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செல்போன்கள் IP69, Corning gorilla glass victus2 மற்றும் 360 armour body protection உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதனால், இந்த ஃபோனானது மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் குளிர் தன்மையும், 80 டிகிரி வரை வெப்பத்தையும் தாங்கக்கூடியது..

TN Rains| உருவாகிறது புதிய `புயல்’ சின்னம் - நெருங்க நெருங்க வலுப்பெறும்.. தேதியோடு அறிவித்த IMD

BREAKING || திருவாரூரில் பயங்கரம் - 7 பவுன் நகைக்காக எமனாக மாறிய கலெக்டர் ஆபீஸ் ஊழியர்

NTK Karthika Arrest | வீட்டிலேயே கார்த்திகா அதிரடி கைது - பெரும் பதட்டத்தில் தாராபுரம்

Chennai Arrest | என்ன நடக்கிறது சென்னையில்.. `50g’ உடன் பிடிபட்ட இளம்பெண்கள்

CM Vijay Announcement | தமிழகத்தின் தங்கத்துக்கு தங்க மனதோடு அறிவித்த CM