Chennai Arrest | என்ன நடக்கிறது சென்னையில்.. `50g’ உடன் பிடிபட்ட இளம்பெண்கள்

என்ன நடக்கிறது சென்னையில்.. `50g’ உடன் பிடிபட்ட இளம்பெண்கள்

#chennai #arrest #girls

சென்னை கீழ்ப்பாக்கத்தில் போதைப்பொருள் கடத்தல் 3 பேர் கைது பெங்களூரு, ஹைதராபாத்தில் இருந்து மெத்தம்பெட்டமைன் வாங்கி வந்து சென்னையில் விற்பனை – ஒரு ஆண், 2 இளம் பெண்கள் கைது

X

Thanthi TV
www.thanthitv.com