NTK Karthika Arrest | வீட்டிலேயே கார்த்திகா அதிரடி கைது - பெரும் பதட்டத்தில் தாராபுரம்
வீட்டிலேயே கார்த்திகா அதிரடி கைது - பெரும் பதட்டத்தில் தாராபுரம்
#NTK #NTKKarthika #KarthikaArrest #Seeman #NTKSeeman #TNPolice #Dharapuram #ThanthiTV
NTK Karthika Arrest | வீட்டிலேயே கைது செய்து அழைத்து வரப்பட்ட நாதக வேட்பாளர் - ஸ்டேஷனை சூழ்ந்த தொண்டர்கள்.. தாராபுரத்தில் பெரும் பதட்டம் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும் மாநில மகளிர் அணி செயலாளருமான கார்த்திகாவை தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்
