"சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம்" - இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜ்-க்கு கோரிக்கை
சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் என, இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜ்-க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தந்தி டிவி
இந்த நிலையில், அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 'தயவு செய்து தங்களுக்கு உதவுங்கள்' என கோரிக்கை விடுத்து மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு, சமூக வலைதளத்தில் மனு அனுப்பிவைத்துள்ளனர்.