அங்குள்ள கெமெங்கர் பள்ளத்தாக்கின் அருகே உள்ள மலைகளில் மலையேற சென்ற 18 பேர் கொண்ட குழுவினர், கடும் குளிர் காரணமாக கீழே வர முடியாமல் பல நாட்களாக மலையிலேயே மாட்டி கொண்டனர். இந்நிலையில், தகவலறிந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 14 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.