இந்தியா

பள்ளி பாடத்தில் `டேட்டிங், ரிலேஷன்ஷிப்ஸ்'... "அப்போ `பிரேக்-அப்'..?" - அதிர்ந்த பெற்றோர்

தந்தி டிவி

9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் டேட்டிங் மற்றும் ரிலேஷன்ஷிப்ஸ் குறித்த பாடங்கள் இடம்பெற்று இருப்பது இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. மதிப்புணர்வு கல்வி பாடப் புத்தகத்தில் டேட்டிங் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து வரும் பலர், தாங்கள் படிக்கும்போது இப்படி எல்லாம் இல்லையே எனக் குமுறி வருகின்றனர். சிலரோ டேட்டிங் பற்றி மட்டும் போதாது... பிரேக்-அப்பை எதிர்கொள்வது குறித்தும் பாடத்தில் இணைக்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

Gold | Kovai | சிவராத்திரிக்கு கோயிலுக்கு போன நேரத்தில் அடிக்கப்பட்ட 70 சவரன் தங்கம், 20 கிலோ வெள்ளி

Chennai Trains | ஆயிரத்தெட்டு பிரஷரில் காலை பரபரப்பில் வரும் ரயில் பயணிகளை கடுப்பாக்கும் செய்தி

Bank Fire Accident | வங்கியில் பயங்கர தீ விபத்து..ஸ்தம்பித்த முக்கிய பகுதி

#Breaking | Srilanka Arrest | 25 பேரை கைது செய்த இலங்கை

#Breaking || Chennai | சென்னை பேருந்து பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி.. சில்லறை முக்கியம்