சினிமா

800 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரவுடி பேபி பாடல் புதிய சாதனை

தனுஷ் நடிப்பில் மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல், வெளியானது முதலே யூடியூபில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

தந்தி டிவி
தனுஷ் நடிப்பில் மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல், வெளியானது முதலே யூடியூபில் பல சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில், தற்போது, 800 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 3 மில்லியனை தாண்டி லைக்குகளும் எகிறி வருவதால் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்