BREAKING

Gold Rate Today | இன்று குறைந்தது தங்கம் விலை.. ஆனாலும் எங்கயோ இருக்கே..

இன்று குறைந்தது தங்கம் விலை..

thanthitv

Gold Rate Today | இன்று குறைந்தது தங்கம் விலை.. ஆனாலும் எங்கயோ இருக்கே.. #gold #goldjewellery #silver ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.960 குறைந்த‌து ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,440 ரூபாய்க்கு விற்பனை வெள்ளி விலையில் மாற்றம் இல்லை, கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்திற்கு விற்பனை

Accident | Death | முந்த முயன்று சிதைந்த கார்.. கந்தல் கோலமாக கிடந்த 3 உடல்

Gold | Kovai | சிவராத்திரிக்கு கோயிலுக்கு போன நேரத்தில் அடிக்கப்பட்ட 70 சவரன் தங்கம், 20 கிலோ வெள்ளி

Chennai Trains | ஆயிரத்தெட்டு பிரஷரில் காலை பரபரப்பில் வரும் ரயில் பயணிகளை கடுப்பாக்கும் செய்தி

Bank Fire Accident | வங்கியில் பயங்கர தீ விபத்து..ஸ்தம்பித்த முக்கிய பகுதி

#Breaking | Srilanka Arrest | 25 பேரை கைது செய்த இலங்கை