#Spain #Train #TrainAccident #Madrid #WorldNews #ThanthiTV
Spain Train Accident | 2 ரயில்கள் மோதி கோர விபத்து - துள்ளத்துடிக்க 46 பேர் பலி.. பார்க்கவே குலை நடுங்கும் காட்சி ஸ்பெயினில் 2 ரயில்கள் மோதி விபத்து - 46 பேர் பலி ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் அருகே கோர விபத்து முன்னால் சென்ற ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்து விபத்து காரணமாக மாட்ரிட் - அண்டலூசியா ரயில் சேவை நிறுத்தம்