Veeramani POCSO Case | ஜெம் வீரமணி போக்சோ வழக்கு - விசாரணையில் ஜான் பாண்டியன் சொன்ன தகவல்
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு - விசாரணையில் ஜான் பாண்டியன் சொன்ன தகவல்
#Veeramani #POCSO #VeeramaniCase #Johnpandiyan #ThanthiTV
Veeramani POCSO Case | ஜெம் வீரமணி போக்சோ வழக்கு - விசாரணையில் ஜான் பாண்டியன் சொன்ன தகவல் ஜெம் வீரமணி வழக்கு - அரசியல் கட்சி தலைவர் ஜான் பாண்டியனிடம் sit விசாரணை நடத்தி உள்ளது. ஜெம் வீரமணி வழக்கு குறித்து ஜான் பாண்டியனுக்கு தெரியும் என காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் தெரிவித்திருந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டு ஜான்பாண்டியனிடம் விசாரணை. ஜெம் வீரமணி மற்றும் சாந்திக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில், காங்கிரஸ் பிரமுகர் அழைப்பின் பேரில் தான் சமரச பேச்சுவார்த்தைக்கு வந்ததாகவும், வீரமணி சிறுமி பாலியல் பிரச்சனை தொடர்பாக தனக்கும் ஒன்றும் தெரியாது என ஜான் பாண்டியன் விசாரணையில் தெரிவித்ததாக தகவல்.
