Theni Jail Break | தேனி சிறை சம்பவம்.. கடைசி இரு கிரிமினல்ஸ்.. தட்டி தூக்கிய TN போலீஸ்
தேனி சிறை சம்பவம்.. கடைசி இரு கிரிமினல்ஸ்.. தட்டி தூக்கிய TN போலீஸ்
Theni Jail Break | தேனி சிறை சம்பவம்.. கடைசி இரு கிரிமினல்ஸ்.. தட்டி தூக்கிய TN போலீஸ்
#TheniJailBreak #TNPolice #Prison
தேனியில் தப்பியோடிய கைதிகள் சரண் தேனி தேக்கம்பட்டி சிறையில் இருந்து தப்பிய கைதிகள் சரண் தப்பியோடிய 17 பேரில் 15 சிக்கிய நிலையில் தலைமறைவாக இருந்த இருவர் சரணடைந்தனர் தேனி மாவட்டம் கூடலூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்
