Central Govt | PM Modi | PM மோடியின் தீபாவளி பரிசு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு..!
#Diwali #PMModi #CentralGovt #Bonus
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல்