திருநள்ளாறு சனி பெயர்ச்சி - சிறப்பு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம்/நாளை நடைபெறும் திருநள்ளாறு சனி பெயர்ச்சி - சிறப்பு ரயில்கள் இயக்கம்/நாளை, நாளை மறுநாள் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கம்/விழுப்புரம் - திருநள்ளாறு - நாகப்பட்டினம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்/காலை 9.10 மணிக்கு விழுப்புரத்தில் புறப்படும் ரயில் மதியம் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் செல்லும்/மதியம் 1.20 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் ரயில் மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் செல்லும்